02-21-2006, 03:34 PM
Quote:புலிகளை ஆதரித்தால் தான் ஈழத்தமிழரை ஆதரிப்பது என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் அது நகைப்புக்குரியது....அப்படியல்ல லக்கி.. இந்திய மக்களின் உலக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு போதுமானது. அவ்வாறிருந்தால் எமக்கு வாழ்வு சமைத்துத் தர புலிகள் இருக்கிறார்கள். அதே போல உணர்வோடு ஒன்றித்து எங்கள் நியாயம் விளங்கிய உங்களைப் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாம் வென்று காட்டுவம்
, ...

