02-21-2006, 03:27 PM
Quote:தமிழ்மக்களின் அனுதாபம் அப்பாவி ஈழத்தமிழர்களின் மீது மட்டுமே.... புலிகள் மீது கிடையாது.....ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும்.
நன்றி வசம்பு உங்கள் சுட்டிக்காட்டல்களுக்கு.. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதானால் அது தொடர்பாக ஆராயப் பட வேணும். என்றிருந்தார்.
ஒருவேளை வைகோ தன் பக்கம் சாய இருந்த சந்தர்ப்பத்தில் அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம். இனி இல்லையென்றான பிறகு என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
, ...

