02-21-2006, 02:50 PM
காவடி Wrote:உண்மைதான். இதில் வைகோ போன்றவர்களின் பங்கு முக்கியமானது. அடிக்கடி டெல்லி சென்று அவர் இதுதொடர்பில் பேசுகின்றார் என அறிகின்றோம். அண்மையில் செல்வி ஜெயலலிதா கூட ஆயுதங்கள் வழங்ககூடாதெனவும் வேண்டுமானால் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் வழங்கட்டும் எனக் கூறியிருந்தார்.
இதில் தனது திமுக தலைவர் தன் கருத்தை சொல்லாமல் மத்திய அரசின் கருத்தை ஆதரிப்பேன் எண்று சொல்லி அரசியல் வாதியாக நடந்துகொள்வது வேதனையான விடயம். பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

