02-21-2006, 02:47 PM
Quote:இந்தியா இலங்கைக்கு எக்காலத்திலும் ஆயுத உதவி வழங்காது.... தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்.... அவர்கள் பெரும் போராட்டம் அறிவித்து ஸ்தம்பிக்க செய்ய மாட்டார்களா?உண்மைதான். இதில் வைகோ போன்றவர்களின் பங்கு முக்கியமானது. அடிக்கடி டெல்லி சென்று அவர் இதுதொடர்பில் பேசுகின்றார் என அறிகின்றோம். அண்மையில் செல்வி ஜெயலலிதா கூட ஆயுதங்கள் வழங்ககூடாதெனவும் வேண்டுமானால் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் வழங்கட்டும் எனக் கூறியிருந்தார்.
, ...

