02-21-2006, 02:42 PM
Quote:புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால்மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை விட மிகுந்த அரசியல் இராணுவ பலத்தோடு புலிகள் இருக்கிறார்கள். ஒரு பேச்சுக்கு பார்த்தாலும், அவர்களுக்கு பயிற்சியளித்து புலிகளுக்கு எந்த வித பலன்களும் கிடைக்க போவதில்லை. ஒருவேளை இந்தியாவினைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறான குழுக்களுக்கு பயிற்சி வழங்குகிறார்களா என்று கேள்வி வரும்..
அதற்கு புலிகள் ஒன்றும் அமெரிக்கா இல்லயே.. ஏற்றுக்கொள்வீர்களோ தெரியாது.. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தொடர்ந்தும் வல்லரசாக இருப்பதையே புலிகளின் அரசியல் விரும்புகிறது. அவ்வாறில்லயெனின் மேற்குலக காலூன்றல்களும் அதனால் புலிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் அவர்களுக்கு நன்கு தெரியும்
, ...

