02-21-2006, 02:34 PM
ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். தனித்தமிழ்நாடு ஏன் தேவையில்லையென்று புலிகளின் பிரமுகர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் இவை.
Quote:தமிழக மக்கள் மீது இந்திய அரசு குண்டுகளை வீசவில்லை. தமிழக பெண்களை இந்திய அரச இராணும் வல்லுறவு செய்யவில்லை. தமிழக மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் கொண்டுவரப்படவில்லை. ஆகவே தனி தமிழகம் என்ற தேவை அவர்களுக்கு இல்லைஇதுதான் உண்மை! ஆகவே யாரோ சிலர் படங்களில் மஞ்சள் கோடு போட்டு காட்டும் படங்களில் எதுவுமில்லை. புலிகளின் தலைவரை செவ்வி கண்ட அனிதா பிரதாப் இவ்வாறு கூறுகின்றார். ''அகண்ட ஈழம் என்ற விடயத்தை புலிகளின் தலைவர் கனவிலும் கண்டிருக்க மாட்டார்"
, ...

