02-21-2006, 11:58 AM
நர்மதா Wrote:உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
உண்டி என்பது "உணவு" என்பதாய் படித்த ஞாபகம்... உணவைச் சுருக்கினால் உடல் சிறுத்து பெண்கள் அழகாக காட்ச்சி தருவார்கள் என்பதைத்தான் ஔவை அப்படிச்சொன்னார் போலும்... ஒரு பெண்ணான ஔவை வேறுவிதத்தில் சொல்ல வளி இல்லை...!
::

