02-21-2006, 10:52 AM
[quote=ஊமை]சரி எதை நீங்கள் உங்கள் வாதங்கள் சரியான பாதையில் முன்வைக்க சொன்னாலும் அதனுள் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய உண்மை. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒரு சிலரைத்தவிர மிகுதி அனைவரும் பொருளாதார அகதிகளே
யாரும் போகமாட்டான் எண்ற நீங்கள் இறங்கி வந்து பெரும்பான்மையானவர் யாரும் போக மாட்டான் என்கிறீர்.... இது யானை தலையில மண்போட்ட கதைதான்..... இந்தியாவில் வாழும் இலங்கையன் எல்லாம் பொருளாதாரத்துக்காகதான் போனவர்கள் எண்டு சொல்வீரா....??? இல்லை அங்கு உள்ள பென்சனியர் மட்டும்தான் திரும்பிப்போவினம் என்பீரா....???
கிறிமினல்கள் போவார்கள் எண்டால் தமிழீழம் என்ன கிறிமினல்களின் சொர்க்கமா...??? அங்கு அவர்களுக்கு என்ன வசதி இருக்கப் போகிறது...???? :roll: :roll: :roll: வேணும் எண்றால் சொல்லும் சில கிறிமினல்களும் நீரும் தான் இங்கு இருப்போம் எண்று...!
யப்பானும் வசதியான நாடுதான் அம்மக்களும் வசதியான நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள் ஆனால் வேறு நாடுகளில் குடியுரிமை வாங்கி அங்கு தங்கிவிட்டதை காட்ட முடியுமா...??? எம்மக்களுக்கு அந்த நாட்டைப்போல் வரும் தகுதி கிடையாதா...???
எங்களின் வசதிக்காக ஐரோப்பா இருக்கலாம் யாரும் ஈழத்துக்கு போய் அதை வளப்படுத்தமாட்டார்கள் என்பது அகிலன் சொன்ன மாதிரி உமது பினாத்தல்தான்......! சுனாமிநிவரணத்தின் போது இங்கிருந்து பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கட்டிடதொழிலாளிகள், சமூகசேவையாளர்கள். இங்கிருந்து போய் நாட்டைக் கட்டியெழுப்பியது தெரியாதவரா நீர்.....???? அப்படி நாட்டைக் கட்டி எழுப்ப பெரும்பான்மையான இளையோர்கள் கூட போனார்கள்.......!
மற்றது இங்குள்ளவர்கள் பணம் மட்டும்கொடுக்க வேண்டும் ஊருக்கு போககூடாது எண்று சொல்ல உமக்கு உரிமை இருக்கிறதா...???? முதலில் தமிழனின் உள்ள சிறம்சமான தனக்குதான் எல்லாம் தெரியும் எனும் வாய்வீச்சை நிப்பாட்டும்.......! ஈழத்தவன் மனநிலை ஆராட்ச்சி செய்தவர்போல் கற்பனையால் பேசுவதை நிறுத்தும்.... !

::