02-21-2006, 09:59 AM
rajathiraja Wrote:பாண்டியன் அவர்கள் எழுதியினார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் அங்கேயே வாக்குவாதம் செய்ய வெண்டியது தானே !! இங்கு ஏன் அதை தேவை இல்லாமல் சொல்கீரீர்கள்???
அவர்கள் பாவித்த வசன நடைமுறைக்கு ஒரு சாதாரண மனிதனால் சாதாரண தோரணையில் பதில் எழு த முடியாது. ஏனெனில் அவர்கள் பாவித்தது கெட்ட வார்த்தைபிரயோகம். நான் அவர்களுடன் கெட்ட வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. இதுதான் காரணம். மற்றும்படி நான் யாரையும் வெறுப்படைய வைக்கவுமில்லை வைக்கவும் மாட்டேன்.
இதை நான் இங்கு சொல்வதற்கான காரணம் நீங்கள் அங்கு என்னவெல்லாமோ எழுதிவிட்டு இங்கு ஏதோ நாம்தான் பிழை செய்கிறொம் என்று சொன்னதற்காகவே.
பிழையை பிழை என்று ஏற்றுகொள்வதுதான் பன்பாடு. அது எங்கு நடந்தாலும் சரி

