02-21-2006, 08:50 AM
kuruvikal Wrote:மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??!இராச்சியம் எல்லாம் நல்லாகத்தான் போகிறது. ஆனால் இளவரசி இல்லாததுதான் கவலையாக இருக்கு!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யாரோ என் மகளை கடத்தி வைச்சிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கு, நீங்கள் தானே ஊரெல்லாம் பறந்து திரிகிறீர்கள் என் மகளை தேடிக்கொடுத்தால் குறைஞ்சா போகிடும்! அது சரி ஏன் அப்பு டென்சன் ஆகிறார்!. :evil:


