02-21-2006, 07:12 AM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->உங்கள்புரிந்துணர்வுக்கு நன்றி எமக்கு தமிழக தமிழர் மீது பாசம் இருக்குதான்
ஸாரி பாலாஜியை மறந்துட்டன் உங்களால தமிழருக்கு இந்திய அணியில போதிய இடமளிக்கபட்டிருக்கு என்று சொல்ல முடியுமா என்னை பொறுத்தவரை இல்லை எண்டுதான் சொல்லுவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமான காரியம், உள்ளுர் போட்டியில் நன்றாக விளையாண்டால் தாம் இடம் கிடைக்கும். சில் ஆண்களுக்கு முன் சீராம், பதானி( வட நாட்டவர் தான், ஆனால் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்) ,குமரன் என்று பல பேர் இடம் பிடித்தனர்.ஆனால் சரியாக விளையாடாம்ல் நீக்க பட்டு விடுகின்றனர்.அமைதி படை சோகம் எனக்கும் தெரியும்.அது எதிர்பாரமல் நட்ந்தது. அமைதி படை காலத்தில் நானும் சிறுவன் தான். என்க்கு அது என்ன அக்கிரம் செய்த்தது என்று சில வருடங்களுக்கு முன்னர் தான் தெரியும்.இன்னும் பல பேருக்கு அமைதி படையின் இன்னொரு முகம் தெரியாது.
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சில உதாரணங்கள் - இந்திய அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு
பாகிஸ்தானில் முதன் முதலாக இந்தியா அணி 2004ல் தான் முதலாவது டெஸ்ட் வென்றது.அதற்கு முன்பு நடந்த தொடர்களில் பாகிஸ்தானே வென்றது.ஆனால் 1989ல் நடைபெற்ற 4 டெஸ்டிலும் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தது. இந்தியா தோல்வியடையும் என எதிர்ப்பார்த்த இத்தொடர் சிறிகாந்தின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. சிறிகாந் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 1989ல் சென்று சிறப்பாக விளையாடியும், அடுத்துவந்த நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறிகாந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டு அசாருதீன் தலைமையில் இந்தியா அணி விளையாடியது.
வெங்கட்ராகவன் தலைமையில் 70 கடைசியில் பலம்பொருந்திய இங்கிலாந்துக்கு சென்ற அணி கடைசிப்போட்டியில் 420க்குமேல் ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5ம் நாளில் சிறப்பாக விளையாடி 7,8 ஒட்டங்கள் குறைவாக உள்ளபோது நேரம் காணாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்து. பலர் இத்தொடரில் இங்கிலாந்து அணி 5-0 ல் வெற்றி பெறும் என நினைக்க வெங்கட்ராகவனின் சிறப்பான தலைமையில் இந்தியா 1-0ல் தோல்வியடைந்தது. அடுத்த தொடரில் வெங்கட்ராகவன் அணியின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டு 12வது ஆளாக விளையாடினார்
ஸாரி பாலாஜியை மறந்துட்டன் உங்களால தமிழருக்கு இந்திய அணியில போதிய இடமளிக்கபட்டிருக்கு என்று சொல்ல முடியுமா என்னை பொறுத்தவரை இல்லை எண்டுதான் சொல்லுவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமான காரியம், உள்ளுர் போட்டியில் நன்றாக விளையாண்டால் தாம் இடம் கிடைக்கும். சில் ஆண்களுக்கு முன் சீராம், பதானி( வட நாட்டவர் தான், ஆனால் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்) ,குமரன் என்று பல பேர் இடம் பிடித்தனர்.ஆனால் சரியாக விளையாடாம்ல் நீக்க பட்டு விடுகின்றனர்.அமைதி படை சோகம் எனக்கும் தெரியும்.அது எதிர்பாரமல் நட்ந்தது. அமைதி படை காலத்தில் நானும் சிறுவன் தான். என்க்கு அது என்ன அக்கிரம் செய்த்தது என்று சில வருடங்களுக்கு முன்னர் தான் தெரியும்.இன்னும் பல பேருக்கு அமைதி படையின் இன்னொரு முகம் தெரியாது.
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->சில உதாரணங்கள் - இந்திய அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு

,
,
,