02-21-2006, 05:53 AM
<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும்
<b>நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?</b>
திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்லை. மட்டுமல்லாமல் Diaspora என்று கூறப்படும் புலம் பெயர்தல் நடந்த பல சமூகங்களிலும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லுதல் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. பல நூற்றாண்டுகளாக துருக்கியில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் கிரேக்கர்கள் 1921ம் ஆண்டில் தாங்கள் பார்த்தேயிராத தாய் நாடான கிரேக்கத்திற்கு திரும்பிய போது அவர்களை கிரேக்க சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் தங்கள் தாயகத்தில் அகதிகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'>மேலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் தற்போது வேறு நாட்டில் பிறந்து வளர்கின்றார்கள். அவர்களால் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா சென்று வர முடியுமே தவிர நிரந்தரமாக அங்கே வாழ முடியாது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச்சோகம். </span>
ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து உருக வேண்டிய வரலாற்றுச்சுமை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சாருநிவேதா - சிறந்த ஆய்வாளர் - இலக்கியவாதி-என்பது - இந்த விடயத்தில் - சுப்பர்-ப்-! 8)
இதில்; வெட்கப்பட ஒண்ணுமில்ல-
கொஞ்ச காலமா - புலம்பெயர்ந்து வாழுறவங்களே- திரும்பி போய் என்ன செய்ய போறோம் என்னு நினைக்கும் சூழ்நிலையில்- புலம்பெயர்ந்த நாடுகளில் - பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஏது வழி-?
வாழ்விடத்தை -பிரிந்து - நீண்டகாலம் வாழ்ந்தால்- சிக்கல் தான் -!
மீண்டும் எப்படி ஆரம்பத்தில் - இருந்து தொடங்குவது என்பதில்-!
வரலாற்று சோகம் தான் - ஆனால் -
புலிகள் இயக்கம் - அதை இலாவகமாக கையாளும்- அது சாரு நிவேதா- எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட விசயம்-!
எப்படியென்பதில்- சுனாமி வந்தபோது- தாயகம் நோக்கி ஓடிய - போயும் திரும்பி வர நினைக்காத -
இங்கே சின்னவயசில இருந்து வாழ்ந்த-பலருக்கு தெரிந்த-உண்மைகள் - அது-! 8)

-!
!
!