02-21-2006, 03:50 AM
adithadi Wrote:ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள்.
இதைதானே ஆரம்பத்தில் இருந்து சொல்லுறாங்க - எல்லாரும்
கவனம் குறுக்க வந்து யாரும் - கேள்வி கேக்க போறாங்க -சிங்க கொடிதான் நான் - தூக்குவன் - அடுத்த கேள்வி என்ன எண்டு-! 8)
-!
!
!

