02-21-2006, 03:41 AM
காவடி Wrote:ஐயோ லக்கி.. மண்டியிடவெல்லாம் தேவையில்லை.. சுமுகமாக பிரச்சனைகளை பேசிக் கொண்டாலே போதும். கடுமையான எதிரிகளாக இருந்தாலும் அதில் ஒரு நாகரிகத்தை பேண வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.. அவ்வளவும் தான்..
நாகரிகம் எல்லாம் எது எண்டு கண்டு பிடிக்கமுன்னமே- நிலமை எங்கயோ - போயிடும் போல இருக்கே காவடி-!
லக்கிலுக்- என்னுறாங்க- ராஜாதிராஜா- என்றும் சொல்லுறாங்க-
சுகுமாரன் எண்டும் வாறாங்க - அவரை போலவே நானும் பேசபோறேன் - என்ன பண்ணுவீங்க -
அடுத்து- என்ன எண்டும்_ குறுக்கால _போறாங்க- !
உண்மையில - சுகுமாருக்கு வெற்றி-! 8)
ஆனாலும்- தாய்க்கு -போட்ட வாய்க்கரிசியை-சோறாக்கி தின்னும் - எண்ணம் -எனக்கு இல்லை- சுகுமார்-நண்பர்களுக்கு - அது இருந்தாலும்-! 8)
-!
!
!

