02-21-2006, 03:17 AM
வணக்கம் வைகைப்புயல். நேற்றுத்தான் நீங்கள் இணைந்தீர்கள். அதற்கிடையில் 50 கருத்துக்களுக்குமேல் எழுதிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். அதுசரி உங்களுக்கும் மாளவிகாவுக்கும் இடையில்........ கேள்விப்பட்டேன். உண்மையா?

