02-20-2006, 11:02 PM
Quote:அவர்களின் குத்துகரணங்களைப் பார்த்து இரசிக்கலாம். குரங்காட்டம் பார்ப்பதுபோல
ஈழத்தமிழருக்கு எங்களை விட்ட சிரிக்க வைக்க வேற ஆக்கள் இல்லை என்று நினைத்தேன் இங்கு வந்து பாத்த பின் தானே எல்லாம் புரியுது எங்களைவிட நல்ல கமொடியன்ஸ் இருக்கிறர்கள் என்பது
அவர்களுக்கு நான் சொல்லிகொள்வது தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறமை இருக்க கூடாது.

