02-20-2006, 10:28 PM
Quote:மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம்.
ம்ம்ம்ம்ம்ம்..... உந்த தெருக்கூத்துக்கு வந்த முக்கால்..வாசிப்பேர் இஸ்லாமிய இனத்து இலங்கையர்களாம்!! அதிலும் வடக்கு/கிழக்கை தாயகமாக கொண்டிராதவர்களாம்!! குறிப்பாக சொல்லப் போனால் சிங்கள தென் இலங்கையை பிறப்பிடமாக கொன்டு, லண்டனுக்கு வந்து அகதி அந்தஸ்து கோரியவர்களாம்!!!
ஆனால் ஆச்சரியம் என்னவெனில், இவர்கள் அகதி அந்தஸ்து கோரும்போது, இவர்களின் சட்டத்தரனியும் ஒமாமா குறுப்பின் பிரித்தானிய தலைவனுமாகியவர், இவ்வகதிகளை வடக்கு/கிழக்கை சேர்ந்தவர்களென்று இங்கு காட்டியிருக்கிறாராம்!!!
மேலும் நேற்றைய தெருக்கூத்துக்கு இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ள இஸ்லாமியர் வர முக்கிய காரணமாக கூறப்படுவது: இத்தெருக்கூத்தில் முகம் காட்டினால் "நீங்கள் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டாவர்களென்றும், அங்கு பங்கு பற்றும் படங்கள் மூலம் உங்கள் அகதி அந்தஸ்து விண்ணப்பங்களை பலப்படுத்தலாம்" என்று ஆசைவார்த்தைகள் காட்டித்தானாம் இத்தென்னிலங்கையை சேர்ந்த முஸ்லீங்கள் அழைத்து வரப்பட்டார்களாம்!!!!
ஒன்றை மட்டும் இந்த தென்னிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லீங்கள் உணர வேண்டும்!! நீங்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எம்மூலையிலுமிருக்க தமிழ்த்தேசியத்தையே ஆயுதமாக்குகிறீர்கள்!!! :wink:

