02-20-2006, 09:35 PM
Nilavan. Wrote:எல்லோரது எண்ணப்பாடுகளும் வித்தியாசமானது. வடுதலை பெற்று ஈழம் வளர்ச்சி பாதையில் செல்கையில் எந்த ஒரு தமிழனும் புலத்தில் இருக்க விரும்பமாட்டான் ( பதவி,பணத்துக்கு அடிமையானவர்களை தவிர) உண்மையில் இங்கிருக்கும் நிலை பாருங்கள்!? தொழிற்ச்சாலை வேலை உணவக வேலை இப்பிடியிருந்தால் எப்படி இங்கே வாழ்வது? ஓ நீஙங்கள் சொல்ல வருவது புரிகின்றது. எமது இளைஞர்கள் படித்து நல்ல நிலையில் இருக்கின்றனர் என்று. ஆனால் 100 க்கு 20 வீதமானவர்களே உயர்தரப்பாடசாலையை முடிக்கின்றனர் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானர்களே முழுமையாக தங்கள் உயர் கல்வியை முடிக்கின்றனர். பெரும்பாலன இளைஞர்களை பார்த்தீர்களானால் உயர்தர பள்ளி முடிய வேலைக்கு செல்ல முற்ப்படுகின்றனர். அது பெரும்பாலும் தொழிற்சாலையாகத்தான இருக்கின்றது. எனவே தமிழீழும் கிடைக்குமு; பட்சத்தில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி அதாவது இலங்கை போல அல்லாது. புலத்தில் இருக:கும் ஜனநாயகத்தோடு கூடிய அரசங்கம் அமைந்தால் நிச்சயம் இவர்கள் முPண்டு வருவார்கள். பெண்ணடிமை தனம் என்பது தமிழீழத்தை பொறுத்தவைர 90 வீதம் இல்லாமல் போய் விட்டது எனலாம். ஆனால் அது இன்னும் புலத்தில் வளரவில்லை என்பது வேறு விடையம். எனவே பெண்ணடிமை தனத்தில் தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒப்பிட முடியாது. எழுத்தாளர் அவர்களின் கருத்து முன்னர் ஒரு கம்பரின் வம்பு பாடும் ஒருவரது கருத்து போல இருக்கு.. (பெயர் மறந்திட்டு வாராதோ வரவல்லாய் எழுதியவர்)
இது என்ன நிலவன் சுத்த சின்னபுள்ளதனமாய் இருக்கு . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்கு வெளிநாட்டில் அகதி அந்தஸ்தில் வசிப்பவர்கள் ( நான் உட்படதான் ) என்ன போர் சூழல் காரணமாக தான் வந்தவர்கள் என எண்ணுகிறீரோ? இல்லவே இல்லை அவர்கள் அனைவரும் அரசியல் சம்பந்தமான அகதிகள் கிடையாது அனைவருமே பொருளாதாரம் சம்பந்தமான அகதிகள் தான். சரி அரசியல் சம்பந்தமான அகதிகள் என்றால் போலந்தில், செக்கோசுலோவாக்கியாவில், ஹங்கேரியில், அரசியல் தஞ்சம் கோரி இருக்கலாமே ஏன் அவைகளை கடந்து ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி, ஹோலண்ட், பெல்ஜியம், பிரித்தானியா, அல்லது ஸ்கண்டிநேவியன் நாடுகள் அல்லது அமெரிக்கா, கனடா, சென்றீர்கள். உங்களுக்கு அரசியல் தஞ்சம் தானே தேவை நான் முன்னர் சொன்ன இடங்களில் எல்லாம் அரசியல் தஞ்சம் கொடுக்கிறார்களே.Nilavan. Wrote:தொழிற்ச்சாலை வேலை உணவக வேலை இப்பிடியிருந்தால் எப்படி இங்கே வாழ்வது?
அப்ப என்ன மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர் நிலவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உணமையைச் சொன்னா வெளிநாடுகளில் வாழுகிற தமிழன் எவனுமே இலங்கைக்கு சென்று நிரந்தரமாக வாழமாட்டான்.

