02-20-2006, 09:05 PM
வடிவேலு Wrote:Birundan Wrote:வடிவான வேலுதானே உங்க பேரு, அதை கொஞ்சம் சுருக்கிவிட்டேன். இதுதப்பா? எதையும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது உங்கள் இயல்பல்லவா?
ஏன் அழகான தமிழில் போதிய அளவு சொல் இருக்கும் போது ஏன் இந்த சுருக்கம்?
அப்புறம் இஅதை வாசியுங்கள்:
ஒருதர் விளம்பரம் கொடுத்தார்
<b>பாவித்த பெண்கள் சயிக்கிள்ளுடன் தேவை</b>
சுருக்கத்தின் பெருக்கம் என்ன அண்ண?
.
.
.

