02-20-2006, 08:55 PM
Mathan Wrote:ஊருடுவல் அனைத்து இணைய தளங்களுக்கும் நடப்பது தான். அதனால் குடிவரவு துறை மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தளங்கள் ஊருவப்பட்டதை வைத்து அவ்வர்களை கேலி செய்ய முடியாது. ஆனால் அவர்கள் உருவாக்கிய தளங்களே அதுவும் முக்கியமான தளங்களே தப்பான தகவல்களோடு இருப்பது வெட்ககேடு.
அம்பி மதன் நீங்கள் இந்தியாக்கு பக்கதில் இருப்பதை அடிகடி மறந்து விடுகிறீங்கள் போல

