02-20-2006, 08:40 PM
அருவி,
ஒருசில வேளைகளில் எனக்கு அப்படித்தான் தோன்றின. அதுதான் மனதில் பட்டதை அப்படியே எழுதினேன்.
"இளங்கன்று பயமறியாது" அல்லவா? அதுதான் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது போலும்! (இங்கே சிரிக்க வேண்டும்)
படங்கள் அருமையானவைகளாகவே இருக்கின்றன.