02-20-2006, 08:10 PM
நர்மதா Wrote:கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்
இதனால் ஒரு பயனும் இல்லை
நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்
ம்ம் நர்மதா....கழுதைக்கு கொழுத்துவது பயனில்லை. பழையவர்கள் கழுதைக்கு என்னவென்றே தெரியாத ஒன்றை காட்டி விட்டு.அது பேசாமல் போனதும்..ஒரு பழமொழியை உண்டாக்கி இருக்கிறார்கள்.. இதை என்னவென்று சொல்வது..
:roll:
..
....
..!
....
..!

