02-20-2006, 08:10 PM
இப்பழமொழிக்கான விளக்கத்தினை மறந்துவிட்டேன் ஆயினும் இது கழுதைக்கு கற்பூரம் கொழுத்துவதனுடன் எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது என்பதை மட்டும் கூறிக்கொள்ளலாம். சரியான விளக்கத்தினை வழங்குவதை விட்டு இவ்வாறு தேவையில்லாது கிண்டல் செய்வதனை நிறுத்திவிடலாம். ஒன்று தெரியாதவிடத்து அது தெரியவில்லை என்று ஒதுங்கிவிடுவது சிறந்தது.
<b>
...</b>
...</b>

