02-20-2006, 07:53 PM
Selvamuthu Wrote:படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன.
இணைத்தவர்களுக்கு என் நன்றிகள்.
ஆனால் பச்சை கலந்த பழைய கட்டிடங்களோடு கூடிய படங்கள், நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய கற்பாறைகள் போன்றவற்றை இரவில் நடுநிசி கடந்தபின்னர் தனியே இருந்து பார்க்கும்போது சிறிது அச்சமாகவும் இருக்கின்றது.
அப்படியா பொதுவா நான் யாழ் பார்ப்பதே நடுநிசி கடந்த சில மணிப்பொழுதுகளில் தான். அப்படியான் ஒர் எண்ணவோட்டம் இதுவரை ஏற்படவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

