02-20-2006, 07:30 PM
Quote:அதுசரி அதிகளவில் நிதி தேவைப்படாத இணைய பக்கம் அமைக்க உலக வங்கியினது நிதி உதவி தேவையாய் இருக்கின்றதா?
அது ஒன்றுமில்ல, சிறிலங்காவின் திறைசேரி தமிழ் துரோகிகளை உருவாக்கிய வத்தி போச்சாம். அதால தான் பாராளுமன்ற இணையத்தை உருவாக்க உலக வங்கீட்ட கடன் வாங்கினவையாம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=18][b]" "

