02-20-2006, 06:56 PM
<b>நர்ஸ் :</b> டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
<b>டாக்டர் :</b> ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
<b>பூஜா :</b> அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
<b>ராஜா : </b>அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>நோயாளி :</b> அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
<b>டாக்டர் : </b>கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.
hock:
நன்றி கூடல்

hock: நன்றி கூடல்
..
....
..!
....
..!