02-20-2006, 06:38 PM
கறுப்பன் Wrote:அது என்ன ஈழத்தமிழர்களுக்கு மட்டும் வணக்கம்.
மத்தவங்களுக்கெல்லாம் சொல்லமாட்டிங்களா???
அது ஒண்டும் இல்லையட டம்பி ஈழத்தமிழன் மட்டும்தான்
தன்னை தமிழன் என்று சொல்கிறான் அது தான்.
இந்தியத் தமிழனை கேட்ட தான் இந்தியன் என்று தான் முதல் சொல்லுவான்
அண்ணானுக்கு ரீ வாங்க போன டம்பியை என்னும் காணவில்லை :?:

