02-20-2006, 05:42 PM
ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்தை கோவில் வியாபாரமாக்கி அதற்கும் அப்பால் ஈழம் என்ற பெயரைக் கேட்டு கோவிலுக்கு வரும் தமிழ் மக்களிடம் நீங்கள் உண்டன உண்டியல் போடுங்கோ இது ஈழத்திற்குதான் போகிறது என்று தமிழ் மக்களிடம் பணம் கறந்து, ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு, திருட்டுத்தனங்களில் ஈடுபடும் உண்டியல் திருடன் ஈழபதீஸ்வரன் தலைமையிலும், காத்தான்குடியில் 15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து பொலிசாரால் தேடப்பட்டவரும், மட்டக்களப்பில் முதன் முதலாக தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுத்து தமிழர் கலாச்சாரத்திற்கு உலை வச்சவரும், சுவிஸ்நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஐரோப்பாவில் ஆட்கடத்தல் சட்டரீதியற்ற அகதிகளை பிரித்தானியாவிற்கு அனுப்பும் வியாபாரம், போலி வங்கி அட்டை வியாபாரம் நிக்வறொட்டி வங்கி கொள்ளை உட்பட பல பிரபலமான மோசடியை தனது தலையாய தொழிலாக கொண்டியங்கும் திருடனும் ஈஆ.என்.டி.எல்.எவ் கும்பலின் சர்வதேச பொறுப்பாளரும் கருணா குழுவின் லண்டன் பொறுப்பாளருமான றாமறாஜன் மற்றும் ஒசாமா குழுவினை மட்டகளப்பில் வழிநடாத்தும் முஸ்லீம் இனத்தவரும் இதனை முன்னின்று நடாத்தினார்களாம். இதற்கு பெண்ணியம் பேசுவதாக கூறிக்கொண்டு பெண்ணியம் பேசும் ஆண்களினால் சப்பி துப்பப்பட்ட பெண்களும் கலந்து சிறப்பித்தனராம்.. மட்டக்களப்பு மக்களின் பெயரில் பிரதேசவாத யுத்தத்தினை ஆரம்பித்து இறுதியில் கல்விமான்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என்று 963 பொதுமக்களையும், 253 போராளிகளையும் இந்த சமாதான காலத்தில் கொலை செய்து சமாதானத்திற்கு உலை வைத்தவர்கள் சமாதானம் வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம் என்று ஒருவர் வேடிக்கையாக கூறினார். 9 வயது சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்து புலியை சுட்டு வா என்று அனுப்பும் ஒட்டு படையினரும் 14 வயது சிறுவனிடம் 15ஆயிரம் ருபாய் பேரம் பேசி புலிகளுக்கு கைக்குண்டு எறிந்து வா என்று அனுப்பும் ஒட்டுக் குழுவினரும் லண்டனில் சிறுவரை படையிலை சேர்க்காதே என்று ஆர்ப்பாட்டம் நடாத்தினார்களாம். இனவாதிகளின் பணத்தில் அவர்களின் மாத பிச்சை காசில் அவர்களின் மாத வருமானத்தில் அவர்களின் ஏவல் பிசாசுகளாக தொழில்படும் ஒட்டுக் குழுவினரும் அவர்களை தமது பணிப்பாளர்களாக பதவி செய்து அதன் ஊடாக அரிசியல் விபச்சாரம் செய்யும் ஒட்டுக் குழுவினரும் இனி இனவாதிகளின்; பருப்பு அவியாது என்று கோசம் எழுப்பினார்களாம். வேண்டாம் யுத்தம் என்று கூறிய இவர்கள் சமாதானகாலத்திற்கு உலைவைக்கும் விதமாக தீவகச் சேனையிலும,; அரச இராணுவ முகாங்களின் மலசலகூடங்களுக்குள்ளும் மறைந்திருந்து சமாதான விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் ஊடாக இவர்கள் லண்டன் தெருவில் இருந்து கூக்குரல் இடும் விடயங்களுக்கு தீர்வு கண்டு விடமுடியாது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
mile2:
http://www.nitharsanam.com/?art=15399
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
mile2:http://www.nitharsanam.com/?art=15399

