02-20-2006, 05:36 PM
hari Wrote:என் அன்பு தங்கையே! குடும்ப மானம் (கொஞ்சம் மிஞ்சி இருந்ததாக ஞாபகம்) கப்பல் ஏறாமல் பார்த்து எழுதம்மா,
மன்னரே இப்படி பொய் சொல்லலாமா :oops:
உங்கட மானத்தை ஏற்கனவே உங்கட மந்திரியார் வாங்கிட்டார் மிச்சத்தை நீங்களே ஏலத்திலே விட்டாயிற்றே அது போக இன்னுமா மிச்சம் இருக்கும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாவம் மன்னர் இப்படி கற்பனை உலகிலேயே இருக்காரே
. .
.
.


