02-20-2006, 05:33 PM
..
இளைய தலைமுறை வர விரும்பாது எண்டுதான் நானும் நினைக்கிறன்
Quote:சாருநிவேதிதாவை விடுங்க அவருக்கு ஷோபா சக்தி சொல்வதுமட்டுமே இலங்கை தமிழரின் கருத்தா தெரியுமோ என்னவோஓம்
என்னை பொறுத்தவரை கூடுதலாக எனது பெற்றேரின் தலைமுறையினர் ஊருக்கு போய் வாழ்வதையே விரும்புகினம் எனது நண்பர்கள் பலர் என்னை மாதிரி சிறு வயதில இங்க வந்தவைக்கு ஊருக்கு போக விருப்பம் ஆனால் ஈழம் கிடைத்தா பிறகு போவதை விரும்புகினம்
ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பலருக்கு அப்படி போக பெரிய விருப்பம் இல்லை விடுமுறைக்கு போய் வர மட்டுமே விரும்புகினம் இது பெற்றோரது பிழைதானே
இளைய தலைமுறை வர விரும்பாது எண்டுதான் நானும் நினைக்கிறன்

