02-20-2006, 04:36 PM
stalin Wrote:<b>என்னய்யா இங்கை இன்பம் ...சொகுசு வாழ்க்கை...</b>
அதிகமானோரது புலத்து வாழ்க்கை.. எதையோ தொலைத்துவிட்டு தொலைத்தது என்னதென்று தெரியாமால் எங்கையோ தேடுவது போல் தான் இருக்கிறது
இதைத்தான் நானும் கேட்கிறேன்.. என்ன தான் இருக்கிறது.. சொர்க்கமாய் இங்கு.. இக்கரைக்கு அக்கரை பச்சை போல.. நம்ம ஊர்களும் மாறிக்கொண்டு வருகிறது. எடுக்கவேண்டியதை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகத்தான் பார்ப்பார்கள். (இந்த காலநிலையில காய வேறை வேலையில்லையா) :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

