02-20-2006, 04:34 PM
Quote:சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.....கண்டிப்பாக.. கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும்.. உங்களிடமிருந்து விளக்கங்களை நாமும் எங்களிடமிருந்து விளக்கங்களை நீங்களும் பெற்று புரிதலை ஏற்படுத்துவதுதான் வரியானதாக இருக்கும். வேலிச்சண்டை பிடிப்பதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்ல.. உண்மையில் எமக்கிடையில் வேலிகள் கூட இல்லை
, ...

