02-03-2004, 02:59 PM
படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். மற்றது சீலன் ஈநைசயமைப்பு திருடப்படவில்லை. மாறாக கேட்ட குற்றத்திற்காக அந்த நபரின் பெயரும் படத்தில் வருகிறது. படம் பிந்தி வெளிவரவே இந்த இசைதான் காரணம். படத்தை பார்க்காது வெறுமனே மதலைக் கண்ணீரர் வடிப்பதை நிறுத்துங்கள். நீஙகள் வக்காலத்து வாங்க முதல் தீர விசாரித்து விட்டு இஞ்சை எழுத வாருங்கள்.
அண்ணன் அஜீவன் அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டு நிச்சயம் ஏற்ப வேண்டயதுஇ ஆனால் அதற்கு பதிலை சீலன் தந்துள்ளார். போட்டாலும் பிழை போடாட்டிலும் பிழை..
அண்ணன் அஜீவன் அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டு நிச்சயம் ஏற்ப வேண்டயதுஇ ஆனால் அதற்கு பதிலை சீலன் தந்துள்ளார். போட்டாலும் பிழை போடாட்டிலும் பிழை..
Quote:இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.