02-20-2006, 04:21 PM
Quote:உண்மையில் இலங்கை அரசுக் பேச்சுக்களை இலங்கையில் நடத்துவதுதான் விருப்பம். அவர்களை பொறுத்தவரை தமிழரின் பிரச்சனை உலகமயப்படுத்தப்படக் கூடாது என்பது தான் நோக்கம். தவிரவும் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடாத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் அவர்கள் மீது விதித்திருக்கும் தடையை தளர்த்த வேண்டியிருக்கும் என்ற பயமும் ஒரு காரணம். அதே நேரம் புலிகளும் ஐரோப்பிய ஒன்றியத் தடையினை தளர்த்துகின்ற ஒரு நோக்குடனுமே ஐரோப்பிய நாடுகளை பிரஸ்தாபித்தார்கள். ஒரு இயக்கம் என்ற முறையில் உலகின் தடைகளிலிருந்து தாம் விலக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சரியான விளக்கம்.... நன்றி.... இரவாகி விட்டது 15 கி.மீ. பைக்கில் பயணம் செய்ய வேண்டும்... 3 மணி நேரம் உங்களுக்காகவே அலுவலகத்தில் எந்த வேலையுமின்றி தங்கினேன்... விடை பெறுகிறேன் சகோதரரே.... வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.....
,
......
......

