02-20-2006, 04:16 PM
எனக்கு என் சொந்த ஊர் பற்று உண்டு... ஆனால் என் பணி நிமித்தம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணத்தால் நான் அங்கு திரும்ப முடியாது... இதைத்தான் நான் யதார்த்தம் என்று குறிப்பிட்டேன்...
சாரு நிவேதிதா எனக்கு தெரிந்து மிகத்தீவிரமான ஈழத்தமிழர் ஆதரவாளர்.... அவர் தவறான பொருளில் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை......
சாரு நிவேதிதா எனக்கு தெரிந்து மிகத்தீவிரமான ஈழத்தமிழர் ஆதரவாளர்.... அவர் தவறான பொருளில் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை......
,
......
......