02-20-2006, 04:14 PM
Quote:அதிருக்கட்டும்... இந்தியாவின் ஆதரவைப் பெற இதுவரை புலிகள் ஏதாவது முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா என்ன? இந்தியா அழையா விருந்தாளியாக வந்து உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமாம்.. பலதடவைகள்! அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு மருத்துவ உதவி கேட்டது கூட இந்தியாவுடனான தமது உறவை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான். தவிர பல தடவைகள் இந்தியா தற்போதைய பேச்சுக்களில் நடுநிலைமையுடன் தலையிடுவதானால் தமக்கு ஆட்சேபனை இல்லயென புலிகள் அறிவித்திருக்கிறார்கள்.
, ...

