02-20-2006, 04:08 PM
Quote:இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?லக்கி.. இதுதான் உண்மையான கருத்து மோதல்! ரண்டு பக்கமாக கோஷ்டி பிரிஞ்சு நீ அவற்றை ஆள்.. நீ என்ர ஆள் என்று இரக்க கூடாது. நீங்கள் எழுதும் ஒரு கருத்து தவறாயின் இன்னொருவரோடு சேர்ந்து உங்களை எதிர்ப்பேன். அதே போல இன்னொருவர் எழுதிய கருத்து தவறாயின் உங்களோடு சேர்ந்து அவரை எதிர்ப்பேன்.. அது தான் ஆரோக்கியம். ஆனால் இங்கை ஆட்கள் மீது முத்திரை குத்தியாச்சு. இவர் என்ன எழுதினாலும் நான் எதிர்ப்பன் என்ற நிலைக்கும் இவர் என்ன எழுதினாலும் நான் ஆதரிப்பன் என்ற நிலைக்கும் வந்து நாளாச்சு
, ...

