02-20-2006, 03:37 PM
Quote:உங்களது ஓவர் கான்பிடன்ஸால் உங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை என்று முரட்டுத்தனமாக செயல்படுகிறீர்கள்.......இல்லை! அவ்வாறு நமது சிலர் நடந்த கொள்வது வருத்தமளிக்கிறது. எமக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை. புலிகள் கூட உலக யதார்த்ததிற்கு ஏற்ப உலகின் அனைத்து நாடுகளோடும் ஒன்றித்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். அமெரிக்கா தொடர்பிலாகட்டும் இந்தியா தொடர்பிலாகட்டும் புலிகள் மிதமான அணுகுமுறையைதான் கையாளுகிறார்கள்
, ...

