02-03-2004, 01:10 PM
<b><span style='font-size:30pt;line-height:100%'>செய்தது சரிதானா?</span>
<img src='http://www.ajeevan.com/images/Workshop_web.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.ajeevan.com/images/movie2.gif' border='0' alt='user posted image'><img src='http://www.ajeevan.com/images/movie1.gif' border='0' alt='user posted image'>
<span style='color:red'>Europe Movie Club London Work Shop Photos
http://www.ajeevan.com/movieclub.html
கடந்த 31.01.04 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ரூட்டிங் லோலா ஜோன்ஸ் கலையரங்கில் நடைபெற்ற மாற்று வீடியோ வெளியீடு மற்றும் மதுரா படைப்பகத்தின் கனவுகள் நிஜமானால் பட ஆரம்ப விழா வெளியீடாக திரையிட இருப்பதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
அப் படைப்புகள் தேசம் சஞ்சிகையின் வெளியீடோ அல்லது வேறு எவருக்கும் வெளியிடும் உரிமையோ இல்லாதது மட்டுமல்ல பொதுவான திரையிடலுக்கு அனுமதி இல்லாத லண்டன் பயிற்ச்சி பட்டறையில் ஓரே நாளில் சிந்திந்து ஒளிப்பதிவு செய்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அவை என்றும் அவற்றை திரையிட அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரும்பவில்லை என்றும் அப் படைப்புகளை திரையிட வேண்டாம் என்றும் தொலைபேசி வழியும் மின் அஞ்சல் வழியும் தெரிவித்த பின்னர் கூட அப்படைப்புகள் தேசம் சஞ்சிகையின் தயாரிப்பு என்று கூறி திரையிட்டது அறிந்து மனம் வருந்துகிறோம்.
புலம் பெயர் நாடுகளில் பல இன்னலுகளுக்குள் வளரத் துடிக்கும் கலைஞர்களை மலினப்படுத்தும் ஒரு கட்டுப்பாடற்ற தன்மையோடு நடந்து கொள்ளும் நிலையில் தமது சுய விளம்பரங்களுக்காக நல்ல கலைஞர்களை அடகு வைக்கும் நிலையை இனியும் தொடர வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
[size=15]ஓரு படைப்பாளியின் படைப்பை அவரது எழுத்து மூல அனுமதியில்லாதது மட்டுமல்ல, திரையிட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும் அதற்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது பெயரில் தயாரிப்பு அல்லது வெளியீடு என்ற விளம்பரத்துடன் திரையிடுவது சரியென்று கருதினால் [b]உங்கள் படைப்புகளுக்கு அந் நிலை வரும் போது என்ன செய்வீர்கள் என்று யோசித்தால்....................அதுவே போதுமானது?</b> </span>
நன்றி.
உண்மையுடன்
அஜீவன்
தலைமையகம்
ஐரோப்பிய திரைப்பட கழகம்
http://www.ajeevan.com/movieclub.html
சுவிஸ்
www.europemoviesfestival.com
03.02.2004