02-20-2006, 02:55 PM
//அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை//
பிள்ளை நித்திலா.. எத்தினை பேர் கேட்டிருப்பினம்! ஒரு 100 அல்லது ஒரு 1000.. இந்தியாவின்ர சனத்தொகை 100 கோடிக்கும் மேலை பிள்ளை.. என்ன பிள்ளை லோயர் எண்டு சொல்லுறாங்கள்.. கவனம் பிள்ளை.. சரி நான் ஒண்டு கேக்கிறன்..
ஈழத்தில இருந்து வந்த ஒருத்தர் கூடவா தங்களுக்கு விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கேட்டு அசைலம் அடிக்கவில்லை. இன்று விடுதலைப் புலிகளுக்கு மழு உதவி செய்கின்ற 1000 பேரில் ஒரு 5 பேராவது தங்களுக்கு புலிகளால் ஆபத்து என்று சொல்லி அசைலம் அடிச்சவையாக இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழ் இனத்தையெ அப்பிடி சொல்ல முடியுமோ? யோசித்து பாரும்..

Quote:நித்திலா இந்தியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் தான் அவர்களுக்கு ஆதரவு எண்று சொன்னார் அது அவரின் நிலைப்பாடு.... அதுக்காக நீங்கள் உங்கள் ஆதரவு வேண்டியதில்லை எண்றது நண்றாக இல்லை....!மன்னிக்கோணும் தலை.. ஆதரவு தரமாட்டன் எண்டு சொல்லறது நித்திலாவின் நிலைப்பாடு எண்டால் அந்த ஆதரவு தேவையில்லை எண்டு சொல்லுறது ராஜாவின் நிலைப்பாடு எண்டு சொல்ல அவரை ஏன் வைக்கிறியள்.?
, ...