02-20-2006, 02:37 PM
rajathiraja Wrote:<b>இந்தியாவிற்க்கு ஆதரவு தந்தால் யார் குற்றம் என்று சொன்னது ??? இங்கு நித்திகா வேண்டுமென்றே இந்தியாவிற்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று சொன்னார். நான் இத்தனை நாள் ஈழ் தமிழ்ர்கள் சிங்கள இலங்கையை விட தமிழ்க தமிழர் பால் தான் அதிக அன்பு வைத்துள்ளார் என்று நினைத்து இருந்தேன். அது தவறு என்றால் தெளிவு படுத்துவும்</b>
நீங்கள் சொல்வது அவ்வளவு நல்லதாக இல்லை.... நித்திலா இந்தியாவுக்கு எதிராக யார் விளையாடினாலும் தான் அவர்களுக்கு ஆதரவு எண்று சொன்னார் அது அவரின் நிலைப்பாடு.... அதுக்காக நீங்கள் உங்கள் ஆதரவு வேண்டியதில்லை எண்றது நண்றாக இல்லை....!
இங்கு பலபேர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் எல்லாம் பழயதை இப்பவே மறக்கவேண்டும் என்று நினைப்பது நடவாதவிடயம்....
வரும் நீங்கள் நட்போடு பேசினால் எவரும் சீண்டிப்பார்க்க முயலமாட்டார்கள்.! இதுதான் யதார்த்தம். அல்லது அப்படி நடப்பவர்களை செய்யாதீர்கள் எண்று விளக்கம் சொல்லவும் ஆட்க்கள் உள்ளார்கள்.! இதுவும் ஜதார்த்தமானது....
::

