02-20-2006, 02:29 PM
Niththila Wrote:வசம்பண்ணா நீங்கு என்ன உத்தியோகம் பாக்கிறீங்க எண்டு எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு எந்த இலங்கையரும் டொக்டருக்கு படிச்சுட்டு இங்க பிளேட் கழுவயில்லை கோயில்ல சாப்பாட்டுக்கு நிக்கவில்லை(இnதையெல்லாம் பகிடி பண்ணுவதற்காக எழுதவில்லை இங்கு ஏதொ தாங்கள் பெரிய முன்னேறிய நாட்டவர் எண்டு பேசுபவர்களுக்கு எழுதப்பட்டது)
அதே போல தங்கள்வேற நாட்டவர் எண்டு பொய் சொல்லி அகதி அந்தஸ்து கேட்கவில்லை
<b>ஆம் லன்டனில் இந்திய மருத்துவர்கள் சிலர் தற்போது வேலை கிடைகாமல் அங்கு கோவில் பிரசாதம் வாங்கி காலத்தை கடத்துகிறார்கள் என்று எனக்கும் தெரியும். அதனால் என்ன எங்கள் நாடு ஒன்னுறுக்க்மே பிரயஜோனம் இல்லை என்று ஆகி விடுமா??சில வருடம் முன்பு கணிணி மென் பொருள் எழுதும் இந்தியர்கள் அமெரிகாவில் இருந்து வேலை இழந்து இந்தியா வந்தனர். அத்துடன் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டதா !! மீண்டும் துளிர்த்து இன்று உலகில் கணிணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடத்தை இந்தியா பிடிக்க வில்லையா ?
யாரோ ஒன்று அல்லது 2 நபர்கள் அகதி சலுகைக்யை தவறாக பிரயோகித்து இருந்தால் இந்தியாவில் உள்ள அத்துணை பேரும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களா !! இங்கு தமிழ் நாட்டில், பெங்களீரில் நீண்ட காலாமாக வசித்து வரும் உங்கள் ஈழ மக்களை கேட்டு பாரும் , அவர்களுக்கு மரியாதை குறைவாக ஏதாவது சம்பவம் நட்ந்து இருக்கிறாத என்று !! லன்டம் மட்டும் தான் உலகம் இல்லை !!</b>
.
.
.

