02-20-2006, 02:01 PM
காவடி Wrote:Quote:இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....????கவனமடாப்புவை.. தமிழீழத்தைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்டு தமிழீழ அரசு கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கா எண்டு அவங்கள் கேக்க முதல் அதுக்கு சொல்லுறதுக்கு ஏதாவது பதில் றெடி பண்ணுங்கோ
பேசுங்கோ யார் வேண்டாம் எண்டது ஆனால் உண்மையானதை பேசுங்கள்....! விளக்கம் இல்லாததை நாங்கள் விளங்கப்படுத்துகிறோம்.... அதைவிட்டு சும்மா தாக்குதல் எல்லாம் இல்லாமல் சொல்லலாம்.... பதில் தரவேண்டியது ஈழத்தவன் கடமை...!
::

