02-20-2006, 01:51 PM
Quote:ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களாஎன்ன பிள்ளை சின்னப்பள்ளைத்தனமாக் கதைக்கிறியள். உண்மையிலேயே சின்னப் பிள்ளதைானாக்கும். நீர் களத்தில நிக்கிறீரோ இல்லயோ எண்டு உமக்கு பதில் எழுதுறவைக்கு எப்பிடி தெரியும்? அப்பிடிப் பாத்தால் நீர் ஒரு கேள்வியைக் கேட்டு அதுக்கு பிறகு கொஞ்ச நாள் விட்டு நீர் இருக்கிறீரோ இல்லயோ என்று பாத்து பிறகு தான் பதில் சொல்ல வேணுமாக்கும். இல்லாட்டி நீர் எழுதிப் போட்டு போம். நான் 10 நாளைக்கு நிக்க மாட்டன். அதனாலை யாரும் பதில் சொல்ல வேண்டாம்.. எண்டு..
, ...

