02-20-2006, 01:25 PM
Niththila Wrote:வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியாhock: :evil:
ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:
இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:
<b>நித்திகா !! நான் உங்களுக்கு பதில் எழுதி 10 நாட்கள் ஆகி விட்டது. இதற்க்கும் பல தடவை நீங்கள் களத்திற்க்கு வந்து வெறு பகுதியில் கருத்து எழுதி உள்ளீர்கள். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குக்தல் தொடங்க வேண்டாம். நீங்கள் அப்ப்டி ஒன்றும் புத்திசாலிதனமாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வில்லை. அப்படி நீங்கள் கேட்டு இருந்து நான் பதில் அளிக்க வில்லையென்றால் அந்த பகுதியில் வழக்கம் போல என்னை பதில் எழுத விடாமல் தடை செய்ய பட்டு இருக்கும்,இந்த வீரம் பற்றி எல்லாம் பேசி தேவை இல்லாமல் சண்டை பிடிக்க வேண்டாம்</b>. 8) 8)
.
.
.


hock: :evil: