02-20-2006, 12:46 PM
சாருவிதா...உயர்தர குடிவைகைகும்...50 தாண்டிய வயதிலும் வெளிநாட்டு தமிழ் பெண்கள் தன்னுடன் டாவடிக்க காத்திருக்கிறார்களென்று கறபனை பண்ணும் இலக்கிய எழுத்தாள சாக்கடையின் பிதற்றல் இப்படித்தான் இருக்கும்..புலம் பெயர்ந்த நடுத்தர வயதினர் முதியவர் சொகுசுவாழ்க்கைக்காக மட்டும் ஒட்டிபிடிக்கவில்லை. புலத்திலுள்ளவர் தாயகம் சென்றால் ஒட்டமுடியாமால் விளங்கமுடியாத ஒன்று தடுக்க்கிறது..அத்துடன் அவர்கள் புலரும் பொழுது இருந்தமாதிரி தாயகத்தை தேடி தாயகம் சென்றபோது தாயகமும் வெகுவாக மாறிவிட்டது அதனால் அது கூட புதிய புலம் போல தோற்றப்பாடை அவர்களுக்கு உருவாக்கிவிட்டது...சாருநிவிதா என்ற ******* எழுத்தாளர்க்கு விடுமுறையில் புலத்துக்கு வந்து போகும் போது சொகுசு வாழ்க்கை இன்பமாக கருதலாம்.....என்னய்யா இங்கை இன்பம் ...சொகுசு வாழ்க்கை...
அதிகமானோரது புலத்து வாழ்க்கை.. எதையோ தொலைத்துவிட்டு தொலைத்தது என்னதென்று தெரியாமால் எங்கையோ தேடுவது போல் தான் இருக்கிறது
******* நீக்கப்பட்டுள்ளது - யாழினி
அதிகமானோரது புலத்து வாழ்க்கை.. எதையோ தொலைத்துவிட்டு தொலைத்தது என்னதென்று தெரியாமால் எங்கையோ தேடுவது போல் தான் இருக்கிறது
******* நீக்கப்பட்டுள்ளது - யாழினி

