02-20-2006, 12:44 PM
[quote=Vasampu]
<b>தல </b>
நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.
<b>என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.! </b>
நித்திலா சொன்னதில் தவறு என்ன இருக்கிறது அவர் தன் நிலைப்பாட்டைச் சொன்னார் அதை ஊதிப் பெருக்க வைத்தது யார்...??? அதுதான் கேள்வி. (இந்தியாவுக்கு பல இந்தியரே ஆதரவு கொடுப்பதில்லை அதுவேறுவிடயம்.) ஆனால் நித்திலா சொன்னது புத்தனின் கேள்விக்கான அல்லது ஆதங்கத்துக்கான பதில்.... அதை எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியதாக எடுத்து ஒருவர் இந்தியபிரதிநிதியைப் போல உங்கள் ஆதரவு தேவை அற்றது எண்று சொல்லலாம்..... அது எதுக்கான அடித்தளம்.....
என்ன இப்படி மட்டும்தான் எங்கள் கருத்து இருக்கவேண்டும் எண்று அடிச்சாட்டூளியம் பண்ணுகிறார்களா...???? அல்லது இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....???? இதுதான் எனக்கு விளங்காதவிடயம்...!

::