02-20-2006, 12:30 PM
<b>அருவி எழுதியது:</b>
வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள்.
<b>அருவி</b>
எனக்கு தமிழ் படிப்பதிலோ அல்லது பார்வையிலோ எந்தவித கோளாறுமில்லை. தங்களுக்கு இருந்தால் அதை சீர் செய்யப் பாருங்கள்.
<b>தல எழுதியது:</b>
நண்றி வசம்பு..!
நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!
நித்திலா சொன்னது என்ன...??? இலங்கைஇ இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... .. அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.
பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... <b>இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை.</b> !
<b>தல </b>
நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.
<b>என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.! </b>இதுவும் நீங்கள் எழுதியது தான். நீங்கள் எழுதுவதற்கும் செயற்பாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையெனும் போது இதற்கு மேல் நான் எழுதுவதில் எந்தவித பயனுமிலலை.

<i><b> </b>
</i>
</i>