02-20-2006, 12:03 PM
ஓம் தலை! சாருவின் சொகுசு வாழ்க்கை தொடர்பான கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதெல்லாவற்றையும் விட முக்கியமானது புலத்தில் பிறந்து வளர்கின்ற தலைமுறைதான். அவர்கள் எந்த அளவிற்கு அங்கு சென்று வாழ முற்படுவார்கள்..? (இங்கே அவர்களினதோ பெற்றோர்களினதோ தவறு எதுவும் இல்லை. அதுதான் இயல்பு)
ஆனாலும் தலை! ஈழத்தில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனாலே தொழ்ல் வாய்ப்புக்கள் இல்லை, பாதுகாப்புக்கள் இல்லை என்ற காரணங்களினால் புலத்தில் வாழ்கின்றவர்கள் உடனடித் தீர்வு ஒன்று கடைக்கும் பட்சத்தில் நாடு திரும்புவார்களா? அல்லது சிங்கப் பூர் மாதிரி வரும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அப்படிப் பார்த்துக்கொண்டிருப்பார்களேயானால் அது சொகுசு வாழ்க்கையின் பிடியில் சிக்கிய நிலைமைதானே