02-20-2006, 11:40 AM
டார்வினின் இசைவாக்கம் படித்து விட்டு பார்க்கும் போது இதை முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ளலாம்...! அதோடு இப்போ இருக்கும் ஈழத்துக்கும் நிலைமைக்கும், சொகுசுவாழ்க்கை வாழ்பவர்கள் போக விரும்பவில்லை என்பது உண்மையும் கூட.
ஆனால் இந்தியா ஈழம் எண்று ஒப்பிடும் போது வெளிவராத உண்மை. சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப்பாருங்கள். திரும்பிப்போக மட்டும் அல்ல நாளுக்கு 8 மணிநேர வருமானத்தோடு சுகமாய் வாழும் இன்பம் கிடைக்கும் இடமாக ஒரு நாடு அமைந்தால் திரும்பிப்போக மட்டும் அல்ல அங்கு வாழவும் ஆசைப்படுவர்.
சிங்கப்பூருக்கு உள்ள எல்லா வசதியும் ஈழத்துக்கு இருக்கிறது.! அரசியல் சட்ட நிலைப்பாடுகள் கூட வளர்ச்சிய காட்டி நிற்பதை ஏற்க்க முடியாததா...???

::